கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்! மே.இ. அணியில் எவின் லூயிஸ்!

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம்...

எழில்

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் நாட்டிங்கம்மில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மே.இ. அணியில் டேரன் பிராவோவுக்குப் பதிலாக எவின் லூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

நாங்கள் எப்படியும் முதலில் பேட்டிங் செய்வதாகத்தான் இருந்தோம் என்று கூறிய ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT