மேற்கிந்தியத் தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதின் மூலம் அரையிறுதிச் சுற்றையும் நெருங்கியுள்ளது இந்தியா.
முதலில் ஆடிய இந்தியா 268/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. இந்திய வெற்றியில் கேப்டன் கோலி, தோனி, பாண்டியா, ஷமி, பும்ரா, சஹல், குல்தீப் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.