தொடரை வென்றது மே.இ.தீவுகள் படம்: எக்ஸ் / விண்டிஸ் கிரிக்கெட்
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீ. அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீ. அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போடிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என மே.இ.தீ. அணி வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள்: டிஎல்எஸ் விதியின்படி மே.இ.தீ. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

2ஆவது ஒருநாள்: இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

3ஆவது ஒருநாள்: முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 263/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 43 ஓவர்களில் இலக்கை (267/2) அடைந்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 102, கீச் கார்டி 128 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக பிராண்டன் கிங் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக மேத்திவ் போர்ட் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.10ஆம் தேதி முதல் டி20 தொடங்குகிறது. கடைசி டி20 நவ.17இல் முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT