ஆஸ்திரேலிய வீரர்கள்.  
கிரிக்கெட்

ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்: இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

DIN

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.

கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தியாவின் ஸ்கோர் கார்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 0

கே.எல்.ராகுல் - 26

தேவ்தத் படிக்கல் - 0

விராட் கோலி - 5

ரிஷப் பந்த் - 37

துருவ் ஜுரெல் - 11

வாஷிங்டன் சுந்தர் - 4

நிதீஷ் ரெட்டி - 41

ஹர்ஷித் ராணா - 7

ஜஸ்ப்ரீத் பும்ரா - 8

முகமது சிராஜ் - 0*

ஆஸி. சார்பில் ஹேசில்வுட் 4 , கம்மின்ஸ் 2, ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெளியேற்றம்!

பாலவாக்கம் வேம்பு அம்மன்!

இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு

பாறையில் வலம்புரி விநாயகர்!

SCROLL FOR NEXT