ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், மீண்டும் அந்த அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.