முகப்பு
முகமது சிராஜ்
கிரிக்கெட்

முகமது சிராஜை வாங்கிய குஜராத் அணி!

வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கிரிக்கெட்

முகமது சிராஜை வாங்கிய குஜராத் அணி!

வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Updated On : 24 நவம்பர், 2024 at 12:04 PM
முகமது சிராஜ்
பகிர்:

வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மெகா ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.18 கோடிக்கு சாஹலை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

அதில், வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அவரை ரூ.12.25 கோடிக்கு குஜராத் அணி வாங்கியுள்ளது. கடந்த ஐபிஎல் தொரில் பெங்களூரு அணியில் முகமது சிராஜ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →