ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ஐபிஎல் மெகா ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அவரை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.