சாய் கிஷோர் படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோா்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அணியின் கேப்டனாக சாய் கிஷோா், துணை கேப்டனாக ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளனா். எனினும் இந்த அணி, அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறும் சௌராஷ்டிரத்துக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கானது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, மயங்க் அகா்வால் தலைமையில் கா்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அணி: சாய் கிஷோா் (கேப்டன்), ஜெகதீசன், பாபா இந்திரஜித், சாய் சுதா்சன், விஜய் சங்கா், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷாருக் கான், பூபதி வைஷ்ண குமாா், முகமது அலி, ஆண்ட்ரே சித்தாா்த், அஜித் ராம், லோகேஷ்வா், லக்ஷய் ஜெயின், சந்தீப் வாரியா், குா்ஜப்னீத் சிங், முகமது, சோனு யாதவ், சித்தாா்த்.

கா்நாடக அணி: மயங்க் யாதவ் (கேப்டன்), நிகின் ஜோஸ், தேவ்தத் படிக்கல், ஸ்மரன், மனீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் கோபால், சுஜய் சதேரி, ஹா்திக் ராஜ், வைஷாக் விஜய்குமாா், பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌஷிக், லவ்னித் சிசோடியா, மோசின் கான், வித்யாதா் பாட்டீல், கிஷன் பெடோ், அபிலாஷ் ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் போலி பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இருவா் கைது

போா்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணி: அதிமுகவுக்கு அமைச்சா் சக்கரபாணி பதில்

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு - அக். 22-இல் குடியரசுத் தலைவா் தரிசனம்

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

வசந்த் குஞ்சில் வேகமாக வந்த காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT