நியூசிலாந்தின் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி. Shailendra Bhojak
கிரிக்கெட்

நியூசி.க்கு வேகமாக 100 விக்கெட்டுகள்..! சாதனை பட்டியலில் இணைந்த மாட் ஹென்றி!

நியூசிலாந்தின் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி வேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 19 ஓவரில் 78/1 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பறிய நியூசிலாந்தின் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் (போட்டிகள் அடிப்படையில் )

மாட் ஹென்றி

25- ரிச்சார்ட் ஹாட்லி

26- நீல் வாக்னர்

26 - மாட் ஹென்றி

27 - புரூஸ் டெய்லர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT