வாஷிங்டன் சுந்தர், அஸ்வின். Kunal Patil
கிரிக்கெட்

வாஷிங்டன் சுந்தர் 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள்..! நியூசி. 259க்கு ஆல் அவுட்!

இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

DIN

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புணேவின் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியாவின் சுழல் பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டினையும் எடுத்து அசத்தினார்கள்.

79.1 ஓவரில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்தார்கள்.

முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்ற இந்திய அணி 2ஆவது டெஸ்ட்டில் கம்பேக் கொடுத்துள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

நியூசி. ஸ்கோர் கார்டு

டாம் லாதம் -15

டெவோன் கான்வே - 76

வில் யங் - 18

ரச்சின் ரவீந்திரா - 65

டேரில் மிட்செல் - 18

டாம் பிளண்டெல் - 3

க்ளென் பிலிப்ஸ் - 9

மிட்செல் சான்ட்னர் - 33

டிம் சௌதி - 5

அஜாஸ் படேல் - 4

வில்லியம் ரூர்கே - 0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT