படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்

ஹஸ்மதுல்லா ஷகிதி (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹாசன், தார்விஷ் ரசூலி, இக்ரம் அலிக்கில், குல்பதின் நைப், முகமது நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷித் கான், நங்யால் கரோட்டி, கஸன்ஃபார், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, ஃபரீத் மாலிக், நவீத் ஸத்ரான் மற்றும் பிலால் சாமி.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகளும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT