முகப்பு
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங்!

தெ.ஆ. உடனான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

Updated On : 24 ஆகஸ்ட், 2025 at 5:04 AM
ஆஸி., தெ.ஆ. கேப்டன்கள் - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
பகிர்:

தெ.ஆ. உடனான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஏற்கெனவே, இந்தத் தொடரை 2-0 என இழந்துள்ள ஆஸி. ஆறுதல் வெற்றி பெற முனைப்பில் இருக்கிறது.

டி20 தொடரை ஆஸி. 2-1 என வென்றது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றுள்ளது.

இந்நிலையில், கடைசி போட்டியில் ஆஸி. பேட்டிங் செய்து வருகிறது.

6 ஓவர்கள் முடிவில் ஆஸி. 63/0 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 38, மிட்செல் மார்ஷ் 22 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

summary

In the final ODI against South Africa, Australia won the toss and elected to bat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.