பென் டக்கெட் படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
கிரிக்கெட்

தில்லி கேபிடல்ஸில் இணைந்த பென் டக்கெட்!

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தில்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தில்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

England opener Ben Duckett was bought by the Delhi Capitals team in the auction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT