முதல் வீரராக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!
IPL 2026 MINI AUCTION | மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டரை முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
IPL 2026 MINI AUCTION | மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டரை முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசைனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
32 வயதாகும் அகீல் ஹொசைன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!
summary