சதமடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித் படம்: ஏபி
கிரிக்கெட்

35ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்துள்ளார்.

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

80 ஓவர் முடிவில் ஆஸி. அணி 322/ 2 ரன்கள் எடுத்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 57, லபுஷேன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து விளையாடி வருகிறார்கள். கவஜா 142, ஸ்டீவ் ஸ்மித் 102 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியில் 10,000 ரன்களை கடந்தது மட்டுமில்லாமல் தனது 35ஆவது சதத்தினையும் நிறைவு செய்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் மற்றும் டாட் மர்பி, ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் முதல்முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகின்றனர்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த பியூ வெப்ஸ்டரும் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT