ஆஸி. அணி வீரர்கள் படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கு ஆஸி. கடந்து வந்த பாதை!

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி கடந்து வந்த பாதை குறித்து...

DIN

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி எத்தனை போட்டிகளில் வென்றது தோற்றது என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

நாளை (ஜூன்.11) லண்டனில் இறுதிப் போட்டியில் தெ.ஆ. அணியும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 2023-25க்கான முதல் டெஸ்ட் தொடரை ஜூன் - ஜூலை 2023இல் தொடங்கியது.

இந்தச் சுற்றில் மொத்தமாக 6 தொடர்களில் விளையாடியுள்ளது. அதில் 3 தொடர்கள் சொந்த மண்ணிலும் 3 தொடர்கள் வெளி நாட்டிலும் விளையாடின.

ஆஸி. கடந்து வந்த பாதை

1. இங்கிலாந்துடன் அதன் சொந்த மண்ணில் 2-2 எனத் தொடரை சமன்செய்தது.

2. தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தானை 3-0 என வென்றது.

3. மேற்கிந்தியத் தீவுகளுடன் ஜன.2024-இல் விளையாடி 1-1 என சமன் செய்தது.

4. நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து பிப்.-மார்ச். 2024-இல் 2-0 என வென்றது.

5. இந்தியாவுடன் பிஜிடி தொடரில் தங்களது சொந்த மண்ணில் 3-1 என நவ.2024- ஜன. 2025-இல் வென்றது.

6. இலங்கையுடன் ஜன. - பிப். 2025-இல் 2-0 என வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

SCROLL FOR NEXT