அபிஷேக் சர்மா.  படம்: பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன்.
கிரிக்கெட்

12 பந்துகளில் அரைசதம், 32 பந்துகளில் சதம்: அபிஷேக் சர்மா சரவெடி!

பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார்.

ஹைதராபாத் திடலில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது.

பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் குறித்து... Half-century in 12 balls, century in 32 balls: Abhishek Sharma Saravedi!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் கூட்டணியின் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது.

பிரப்சிம்ரன் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். 12 பந்துகளில் அரைசதம் கடந்து, 31 பந்துகளில் சதம் அடித்தார்.

தற்போது, 14 ஒவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 228/2 ரன்கள் குவித்துள்ளது. அபிஷே சர்மா 143 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Punjab captain Abhishek Sharma has been playing impressively in the Syed Mushtaq Ali T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

SCROLL FOR NEXT