பென் ஸ்டோக்ஸ் 
கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதல் ஆஷஸ் டெஸ்ட்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில்,

  1. பென் ஸ்டோக்ஸ் - கேப்டன்

  2. ஜோஃப்ரா ஆர்ச்சர்

  3. கஸ் அட்கின்சன்

  4. ஷோயிப் பஷீர்

  5. ஜேக்கப் பெத்தேல்

  6. ஹாரி புரூக் – துணை கேப்டன்

  7. பிரைடன் கார்ஸ்

  8. சாக் கிராலி

  9. பென் டக்கெட்

  10. வில் ஜாக்ஸ்

  11. ஓல்லி போப்

  12. மேத்யூ பாட்ஸ்

  13. ஜோ ரூட்

  14. ஜேமி ஸ்மித்

  15. ஜோஷ் டங்

  16. மார்க் வுட் ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நவ. 21-ஆம் தேதி ஆரம்பமாகி அடுத்தாண்டு ஜனவரி 8 வரை நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

England Men's Test squad for 2025/26 Ashes Series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம்!

டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சிக்கல்!

திருச்சி சூரியூரில் ரூ. 3 கோடியில் புதிய ஜல்லிக்கட்டு திடல் - துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்!

என் பேரு கரசாமி..! தனுஷின் புதிய பட டைட்டில் டீசர்!

எஸ்ஐஆர்! சரிபார்ப்புக்கான ஆவணமாக 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்க மறுப்பு!

SCROLL FOR NEXT