இங்கிலாந்து, ஸ்காட்லாந்து கேப்டன்கள்.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

வாழ்வா - சாவா ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு..! ஸ்காட்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா?

டி20 உலகக் கோப்பையின் 23-ஆவது போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 23-ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி வெல்லும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் (சூப்பர் 8) வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

குரூப் சி பிரிவில் நான்காம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது.

ஸ்காட்லாந்து அணி இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த வெற்றிதான் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முக்கியமானது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் தங்களது பிளேயிங் லெவனில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளார்.

England opt to bowl against scotland in very important League match T20 world cup 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசி மாதப் பலன்கள் - மிதுனம்

மீனா நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பிப். 21 - 26 திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

மாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

மாசி மாதப் பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT