முகப்பு
கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:41 PM
ஜிம்பாப்வே அணி வீரர்கள்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:28 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 23) நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:37 PM

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்கிறது.

Advertisement

ஜிம்பாப்வே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெலிங்டன் மசகட்ஸாவுக்குப் பதிலாக ரிச்சர்ட் நிகராவா சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:37 PM

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ராஸ்டன் சேஸுக்குப் பதிலாக ரோமாரியோ ஷெப்பர்டு பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

summary

Zimbabwe won the toss and elected to bowl in the Super 8 round of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.