முகப்பு
கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:44 PM
- படம் | AP
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:27 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்பின் பிரேமதாசா திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:39 PM

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட் செய்கிறது.

Advertisement

பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் கவாஜா நஃபேவுக்குப் பதிலாக ஃபகர் ஸமான் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:39 PM

நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஈஷ் சோதி மற்றும் லாக்கி பெர்குசன் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளனர்.

summary

Pakistan won the toss and elected to bat in the first match of the Super 8 round of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.