முகப்பு
கிரிக்கெட்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் குறித்து...

Updated On : 24 பிப்ரவரி 2026, 9:19 pm IST
சாஹிப்சாதா ஃபர்ஹான் - படம்: ஏபி
பகிர்:

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்கள் எடுத்தார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சுழல் பந்துக்கு சாதகமான இந்தத் திடலில் பாகிஸ்தான் அணியினர் மெதுவாகவே விளையாட தொடங்கினர்.

Advertisement

Advertisement

ஃபர்ஹான் 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஃபஹர் ஸமான் 25, ஷதாப் கான் 23 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தார்கள்.

இங்கிலாந்து சார்பில் லியாம் டாவ்சன் 3 விக்கெட்டுகளும் ஆர்ச்சர், ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

summary

Pakistan's team batted against England and scored 164/9 in 20 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.