வங்கதேச அணி.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி..! 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டன் தாஸ் தலைமையில் அதிகமான ஆல்ரவுண்டர்களைக் கொண்டதாக இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப். 7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அரையிறுதிக்கு முன்னேறாத வங்கதேச அணி இந்தமுறை வரலாறு படைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணி

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாஸன், டஹ்கித் ஹிருதோய், ஷமிம் ஹொசைன், நசும் அகமது, முஷ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், டஸ்கின் அகமது, ஷெயிஃப் உதைன், ஷொரிஃபுல் இஸ்லாம்.

வங்கதேச அணிக்கான போட்டிகள்

1. மே.இ.தீ. அணிக்கு எதிராக (பிப்.7, கொல்கத்தா)

2. இத்தாலிக்கு எதிராக (பிப்.9, கொல்கத்தா)

3. இங்கிலாந்துக்கு எதிராக (பிப்.14, கொல்கத்தா)

4. நேபாளத்துக்கு எதிராக (பிப்.17, மும்பை)

Bangladesh announce squad for T20 World Cup 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்கள் கெளரவிப்பு - புகைப்படங்கள்

வங்கதேச முஸ்லிம் தொழிலாளர்கள் மீது ஹிந்து அமைப்பினர் தாக்குதல்!

ட்ரென்ட் பங்குகள் 9% சரிவு!

திடீரென நீக்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர்..! புலம்பும் ரசிகர்கள்!

குத்துப் பாடலா? தெய்வீகப் பாடலா? எதிர்பார்ப்பைக் கூட்டும் திரௌபதி 2 பட பாடல்!

SCROLL FOR NEXT