தசுன் ஷனாகா.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி!

பாகிஸ்தான் டி20 தொடருக்கான இலங்கை அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்திய, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிஷங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, துஷான் ஹேமந்த, ட்ரவீன் மேத்திவ், துஷ்மந்த் சமீரா, மதீஷா பதிரானா, ஈஷான் மலிங்கா.

முதல் டி20: ஜன.7, தம்புள்ளை.
இரண்டாவது டி20 : ஜன.9, தம்புள்ளை.
மூன்றாவது டி20: ஜன.11, தம்புள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

உத்தமபாளையம் அருகே காய்கறி தரகா் கொலை

விவசாயிக்கு கத்திக்குத்து

கம்பம், கூடலூா், சின்னமனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

SCROLL FOR NEXT