இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர் அணி 20 ஓவர்கள் முடிவில் 1321 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெர்த் ஸ்கோர்சிஸ் அணியில் அசத்தலாகப் பந்துவீசிய டேவிட் பெயின், ரிச்சார்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
பெர்த் திடலில் நடைபெற்றுவரும் பிபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைவான பந்துகளில் அதிகபட்சமாக 24 ரன்களை எடுத்தார்.
பிலிப்ஸ், ஹெண்டிரிக்ஸ் அதே 24 ரன்களை எடுக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டனர்.
இறுதியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.