கொல்கத்தாவில் மீண்டும் ரஸல்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்கொல்கத்தாவில் மீண்டும் ரஸல்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
கொல்கத்தாவில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லாக்கி பெர்குசன், ரிங்கு சிங் ஆகியோருக்குப் பகில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஷிவோம் மவி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.