முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 3-ம் இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள ஆர்சிபி அணி!

கொல்கத்தா அணிக்கு எதிரான பெரிய வெற்றியால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது...

ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 3-ம் இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள ஆர்சிபி அணி!

கொல்கத்தா அணிக்கு எதிரான பெரிய வெற்றியால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

கொல்கத்தா அணிக்கு எதிரான பெரிய வெற்றியால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 7 5 2 10 +1.327
 2. தில்லி 7 5 2 10 +1.038
 3. பெங்களூர்  7 5 2 10 -0.116
 4. கொல்கத்தா 7 4 3 8 -0.577
 5. ஹைதராபாத்  7 3 4 6 +0.153
 6. ராஜஸ்தான் 7 3 4 6 -0.872
 7. சென்னை  7 2 5 4 -0.588
 8. பஞ்சாப் 7 1 6 2 -0.381
முழு கட்டுரையைப் படிக்க →