முகப்பு
ஐபிஎல்

டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்: டெல்லியில் அஸ்வின் உள்ளே!

​டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
கோப்புப்படம்
பகிர்:


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அந்த அணியில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர்.

டெல்லி அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், அன்ரிச் நோர்க்கியா, ககிசோ ரபாடா, ஷிம்ரோன் ஹெத்மயர் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →