தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎலில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் 3:30 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் தில்லி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.