மேத்யூ வேட் 
ஐபிஎல்

ஐபிஎல்: ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் திணறும் பிரபல வீரர்கள் யார் யார்?

அதிகப் பந்துகளை எதிர்கொண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்கத் திணறும் வீரர்கள் யார் யார்?

DIN

ஐபிஎல் போட்டி தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. இதுவரை 681 சிக்ஸர்களும் 1301 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டுள்ளன. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் பட்லர், 36 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ராயுடு இதுவரை அதிகபட்சமாக 14 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிக பவுண்டரிகளையும் பட்லரே அடித்துள்ளார். 50 பவுண்டரிகள். அடுத்த இடத்தில் உள்ள கே.எல். ராகுல், 38 பவுண்டரிகளை அடித்துள்ளார். சிஎஸ்கேவில் அதிகபட்சமாக ராயுடு, 22 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

சரி, அதிகப் பந்துகளை எதிர்கொண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்கத் திணறும் வீரர்கள் யார் யார்?

இந்தப் பட்டியலில் ஜானி பேர்ஸ்டோவுக்கே முதலிடம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடும் பேர்ஸ்டோ, 6 ஆட்டங்களில் 79 ரன்களே அடித்துள்ளார். ஒரு சிக்ஸரும் இல்லாமல் 13 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

ஐபிஎல் 2022: அதிகப் பந்துகள், 0 சிக்ஸர்

70 பந்துகள் - ஜானி பேர்ஸ்டோ
63 - மேத்யூ வேட்
44 - சர்பராஸ் கான், டேரில் மிட்செல்
35 - விஜய் சங்கர்
30 - டேவிட் வில்லி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT