முகப்பு
ஐபிஎல்

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →