குஜராத் வீரர் தெவாதியா 
ஐபிஎல்

ஐபிஎல்: அதிக சிக்ஸர்கள் அடிக்காமல் சாதித்த அணி

டி20 கிரிக்கெட் என்றால் சிக்ஸர்கள் அதிகமாக அடித்தால் தான் வெற்றி நிச்சயம் என்றொரு கருத்து உண்டு.

DIN

டி20 கிரிக்கெட் என்றால் சிக்ஸர்கள் அதிகமாக அடித்தால் தான் வெற்றி நிச்சயம் என்றொரு கருத்து உண்டு. இதனால் தான் மேற்கிந்திய வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் ஏலத்தில் அதிகப் போட்டி இருக்கும்.

ஆனால் ஐபிஎல் 2022 போட்டியில் குறைந்த சிக்ஸர்களை அடித்த அணி என்றால் அது குஜராத் தான். ஆம். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தைப் பிடித்த குஜராத் தான் இதர அணிகளை விடவும் குறைந்த சிக்ஸர்களை அடித்துள்ளது. பந்துவீச்சிலும் சூழலுக்கு ஏற்றாற்போல் ரன்கள் எடுப்பதிலும் கவனம் செலுத்தியதால் அந்த அணி குறைந்த சிக்ஸர்கள் அடித்தாலும் மற்ற அணிகளை விடவும் அதிக வெற்றிகளைப் பெற்று லீக் சுற்றின் முடிவில் முதலிடம் பிடித்தது. 

ஐபிஎல் 2022: அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்

ராஜஸ்தான் - 116 சிக்ஸர்கள்
கொல்கத்தா - 113 சிக்ஸர்கள்
பஞ்சாப் - 110 சிக்ஸர்கள்
தில்லி - 106 சிக்ஸர்கள்
சென்னை - 103 சிக்ஸர்கள்
லக்னெள - 101 சிக்ஸர்கள்
மும்பை - 100 சிக்ஸர்கள்
ஹைதராபாத் - 97 சிக்ஸர்கள்
பெங்களூரு - 86 சிக்ஸர்கள்
குஜராத் - 69 சிக்ஸர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT