ஏ.ஆர். ரஹ்மான் 
ஐபிஎல்

ஐபிஎல் நிறைவு விழா: 'வந்தே மாதரம்' பாடலுடன் ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான்

ஐபிஎல் போட்டியில் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலுடன் தனது கச்சேரியைத் தொடங்கினார். 

DIN


ஐபிஎல் போட்டியில் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலுடன் தனது கச்சேரியைத் தொடங்கினார். 

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அதேபோன்று ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது. 

இதில் ஏ.ஆர். ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், பென்னி தயாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT