டேவிட் வார்னர் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்!

டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சமன் செய்துள்ளார்.

DIN

டி20 போட்டிகளில் அதிக முறை அரைசதம் அடித்துள்ள கிறிஸ் கெயிலின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர், கெயிலின் சாதனையை சமன் செய்தார். நேற்றையப் போட்டியில் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

கிறிஸ் கெயில்

இதுவரை டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 110 முறை அரைசதம் எடுத்துள்ளனர். இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் கெயிலின் இந்த சாதனையை வார்னர் முறியடிப்பார்.

டி20 போட்டிகளில் அதிகமுறை அரைசதம் கடந்த வீரர்கள்

டேவிட் வார்னர் - 110 முறை

கிறிஸ் கெயில் - 110 முறை

விராட் கோலி - 101 முறை

பாபர் அசாம் - 98 முறை

ஜோஸ் பட்லர் - 86 முற

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT