ஐபிஎல்

பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேசன் பெஹ்ரண்ட்ராஃப்க்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேசன் பெஹ்ரண்ட்ராஃப்க்குப் பதிலாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டிராஃப் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேசன் பெஹ்ரண்ராஃப்க்குப் பதிலாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூக் வுட் இங்கிலாந்து அணிக்காக 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT