நட்ராஜன், பாட் கம்மின்ஸ் படங்கள்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் / எக்ஸ்
ஐபிஎல்

ஐபில் 2024: சன் ரைசர்ஸ் அணியின் தீம் பாடல்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஐபிஎல் 2024-இன் தீம் பாடல் வெளியானது.

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஐபிஎல் 2024-இன் தீம் பாடல் வெளியானது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் 2024 ஐபிஎல்-க்கான சன் ரைசர்ஸ் அணியின் தீம் பாடலை அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT