ஐபிஎல்

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள்: மும்பைக்கு 278 ரன்கள் இலக்கு

DIN

மும்பைக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் தனது சொந்த மண்ணில் மும்பையை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதமடிக்க அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அடித்து கலக்கினார். பவர்பிளேவில் 81 ரன்கள் அடித்து அசத்தினார்கள். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

சுருக்கமான ஸ்கோர் கார்டு:

மயங்க் அகர்வால் - 11 (13)

டிராவிஸ் ஹெட் - 62 (24)

அபிஷேக் சர்மா -63 (23)

எய்டன் மார்க்ரம் - 42* (28)

ஹெய்ன்ரிச் க்ளாசென் - 80* (34)

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்கள்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 277/ 3

ஆர்சிபி -263/5

லக்னௌ- 257/5

ஆர்சிபி - 248/3

சிஎஸ்கே - 246/5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT