படம் | ஐபிஎல்
ஐபிஎல்

சிஎஸ்கே பந்துவீச்சு; வெற்றி தொடருமா?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இதுவரை சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.

அதேவேளையில், இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியைத் தழுவியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்போடு களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT