முகப்பு
ஐபிஎல்

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 3 மே, 2024 at 1:47 PM
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

மும்பை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது நபிக்குப் பதிலாக நமன் திர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →