படம்: ஐபிஎல்/ எக்ஸ்
ஐபிஎல்

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

லக்னௌ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

ஐபிஎல் லீக் போட்டியின் 57-ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது.

இரண்டு அணிகளும் 12 புள்ளிகளில் இருப்பதால் இந்தப் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறும் அணி 3-ஆவது இடத்துக்கு முன்னேறும். ப்ளே ஆஃப்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் அணியில் அகர்வாலுக்கு பதிலாக சன்வீர் இடம் பெற்றுள்ளார். வியஷ்காந்த் அறிமுகம் ஆகிறார். மார்கோ அணியில் இல்லை.

லக்னௌ அணியில் டி காக் இடம்பெற்றுள்ளார். மோஷின் கான் அணியில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT