முகப்பு
ஐபிஎல்

குவாலிஃபையர் 2: சன்ரைசர்ஸ் பேட்டிங்; வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 24 மே, 2024 at 1:49 PM
- படம் | ஐபிஎல்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

Advertisement

சன்ரைசர்ஸ் அணியில் ஜெயதேவ் உனத்கட் மற்றும் அய்டன் மார்கரம் சேர்க்கப்பட்டுள்ளனர். குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments