முகப்பு
ஒலிம்பிக்ஸ்

நீரஜ் சோப்ராவுக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்ன பிரதமர்! (விடியோ)

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:


டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் இளம் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். ஒலிம்பிக் தடகளத்தில் சுதந்திர இந்தியா பெறும் முதல் தங்கம் இது.

இத்தகைய சாதனையைப் புரிந்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. தங்கம் வென்றவுடன் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தொலைபேசியில் அழைத்தும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நீரஜ் சோப்ராவுடன் பிரதமர் மோடி உரையாடும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விடியோ:

முழு கட்டுரையைப் படிக்க →