2024ல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில், இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் இரண்டு வெண்கலம் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். Gurinder Osan
பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது புன்னகைக்கும் இளம் வீராங்கனையான மனு பாக்கர். இரண்டு வெண்கல பதக்கங்களை வேட்டையாடிய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர்.இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனையான மனு பாக்கர்.இந்திய வரலாற்றில் ஒரே தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.ஒலிம்பிக் சாதனை மூலமாக பலருக்கும் ஊக்கம் கொடுத்துள்ள 22 வயதாகும் மனு பாக்கர்.இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர்.நட்சத்திர வீராங்கனையான மனு பாக்கர்.சாதனை நட்சத்திரம்.தனது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா (இடது), தாய் சுமேதா பாக்கர் மற்றும் தந்தை ராம் கிஷன் பாக்கர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள பி.டி.ஐ அலுவலகத்தில் விஜயம் செய்த சாதனை நட்சத்திரமான மனு பாக்கர்.