பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் சீனா 2-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. சீனாவின் சென், சாங் இணை 337.68 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வசமாக்கியுள்ளது.
10 மீட்டர் ரைபிள் பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் தங்கத்தை சீனா வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.