முகப்பு
செய்திகள்

ஐபிஎல் டாப் 5 பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள்!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் யார் யார்?

செய்திகள்

ஐபிஎல் டாப் 5 பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள்!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் யார் யார்?

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்பாராத விதத்தில் பெங்களூரு அணி மோசமாக விளையாடி வருகிறது. கொல்கத்தா, மும்பை அணிகள் மிகவும் வலுவான அணிகளாக உள்ளன. புணே பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறக்கூடிய அளவுக்கு விளையாடிவருகிறது.

இந்நிலையில், இதுவரை (ஏப்ரல் 27) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் யார் யார்?

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள்சிக்ஸர்கள்
1.

ரைனா (குஜராத்)

83098
2கம்பீர் (கொல்கத்தா)83053
3.ஆம்லா (பஞ்சாப்)729912
4.வார்னர் (ஹைதராபாத்)728210
5.ஸ்மித் (புணே)72757

டாப் 5 பந்துவீச்சாளர்கள்

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்எகானமி
1.

புவனேஸ்வர்குமார்

(ஹைதராபாத்

7166.28
2.டை (குஜராத்)5126.60
3.கிறிஸ் மோரீஸ் (தில்லி)6126.90
4.மெக்லீனாகான் (மும்பை)8128.71
5.சஹால் (பெங்களூர்)8107.09
முழு கட்டுரையைப் படிக்க →