செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

*தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 235 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய 'ஏ' அணி தோல்வி கண்டது.
*சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காயம் காரணமாக விலகினார். இதனால் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது.
*சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனாவுக்கு எதிரான (முதல் லெக்) ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ விதிமுறையை மீறியதாகக் கூறி அவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்தார். இதனால் கோபமடைந்த ரொனால்டோ நடுவரின் முதுகில் கையை வைத்து தள்ளிவிட்டார். இதையடுத்து அவருக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT