முகப்பு
செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா...: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

இன்று ரஜினியின் பிறந்தநாள்!

ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ரஜினிக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தலைவா... பிறந்தநாள் வாழ்த்துகள்! எங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.