செய்திகள்

நார்வே செஸ்: ஆனந்துக்கு 7-ஆவது இடம்

DIN

நார்வே செஸ் போட்டியின் 9-ஆவது மற்றும் கடைசிச் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் டிரா செய்தார்.
நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 9-ஆவது சுற்றின் முடிவில் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தனர். அமெரிக்காவின் ஃபாபியானோ கருணா, அமெரிக்காவின் வெஸ்லே சோ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆனந்த், கார்ல்சன், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர். ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 3.5 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தைப் பிடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT