முகப்பு
செய்திகள்

நெஹ்ராவின் இறுதித் தருணங்கள்: புகைப்படங்களும் வீடியோக்களும்!

நேற்றைய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும்....

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த ஆட்டத்துடன், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நேற்றைய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும்....

குட் பை நெஹ்ரா!

நெஹ்ராவின் குடும்பம்

கடைசி ஓவர்!

கில்லி ஃபீல்டிங்!

நினைவுப் பரிசு வழங்கிய தோனி & கோலி!

அந்த நாள்... 2003 உலகக் கோப்பை!

முழு கட்டுரையைப் படிக்க →