செய்திகள்

இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர்: நவ. 16-ல் தொடக்கம்

DIN

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16-இல் தொடங்குகிறது. 
முதல் டெஸ்ட் நவம்பர் 16-இல் கொல்கத்தாவிலும், 2-ஆவது டெஸ்ட் நவம்பர் 24-இல் நாகபுரியிலும், 3-ஆவது டெஸ்ட் டிசம்பர் 2-இல் தில்லியிலும் தொடங்குகின்றன.
அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 10-இல் தர்மசாலாவிலும், 2-ஆவது ஆட்டம் டிசம்பர் 13-இல் மொஹாலியிலும், 3-ஆவது ஆட்டம் டிசம்பர் 17-இல் விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகின்றன.
அதைத் தொடர்ந்து 3 டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அவை டிசம்பர் 20, 22, 24 ஆகிய தேதிகளில் முறையே கட்டக், இந்தூர், மும்பை நகரங்களில் நடைபெறுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT